Saturday, August 13, 2011

கெஞ்சலுக்கு பிறகு..♥

நீயும் 
மருத்துவர்  மாதிரிதான்...
எதை எப்போது 
தரவேண்டும் 
என்று தெரிந்து வைத்து
இருக்கிறாய்
உதாரணம்
:-
பெரும் கெஞ்சலுக்கு 
பிறகுதான் கிடைக்கும் 
கொஞ்சல்..♥

No comments:

Post a Comment