Wednesday, August 17, 2011

புன்னகை இல்லை..♥

வாடிபோன
பூக்களும்,
நீ
இல்லாத நாட்களில்
நானும்,
ஒன்றுதான்...
இரண்டிலுமே
புன்னகை இல்லை..♥

No comments:

Post a Comment