Thursday, August 18, 2011

நீ இருப்பதால்...!

இமைக்கும் போதெல்லாம்
கவிதை
எழுத 

கற்றுக்கொண்டேன்...
இமைக்குள்
நீ
இருப்பதால்...!

No comments:

Post a Comment