Friday, August 19, 2011

குளிருக்கு இதத்தை தரும்..?

உன்
பார்வையைவிடவா
இந்த குளிருக்கு
போர்வை
இதத்தை தரும்..?

No comments:

Post a Comment