Saturday, August 13, 2011

கவிதை தொகுப்பு..♥

என்
இறுதி ஊர்வலம் முடிந்தாலும்...
உனக்கான
என்
கவிதை ஊர்வலம்
முடியகூடாது...!
அதற்காகத்தான்
இந்த
கவிதை தொகுப்பு..♥

No comments:

Post a Comment