Sunday, August 07, 2011

அழகு குத்து ..♥

குழந்தை
பருவத்தில்
காத்து மட்டும்தான
குத்துவாங்க..?
உனக்கு
மட்டும் தான்
அழகையும் சேர்த்து

குத்தி இருக்காங்க..♥

No comments:

Post a Comment