Friday, August 12, 2011

சுற்றிக்கொண்டு இருக்கிறது...!

முதன் முதலில்
உன்னை
போல ஒருத்தியை
இந்த பூமி
கண்டிருக்கும் போல...
அதனால்தான்
அவளை தேடியே
இன்னும்
சுற்றிக்கொண்டு
இருக்கிறது...!

No comments:

Post a Comment