Saturday, August 13, 2011

சதி செய்கிறது...♥

நாம் 
சந்திக்கும் சமயங்களில் 
கண்டிப்பாக 
கடிகாரத்தை கட்டி வராதே...
ஆம்  
நம்மை பிரிக்க 
அது 
சதி செய்கிறது...

No comments:

Post a Comment