Sunday, August 07, 2011

நீ ஒருத்திதான்...♥

கடவுளின்
அவதாரமாய் பிறந்தவர்கள்
எத்தனையோ பேர்...
அனால்
தேவதைகளின் அவதாரமாய்
பிறந்தவள்
நீ
ஒருத்திதான்...

No comments:

Post a Comment