என்னுடைய இந்த வலைப்பகுதியில் சமூகம் , கவிதை, ஆன்மிகம் , கட்டுரை, சிந்தனை, மற்றும் கதைகள் ஆகியவை உள்ளடக்கி இருக்கும்.
Thursday, August 04, 2011
எரித்து போ...♥
எனக்கு உன்னை பிடித்துவிட்டது,
இனி ஒன்றும் செய்யமுடியாது,
இது காலத்தின் கட்டளை...
உனக்கு
பிடித்து இருந்தால் என்னை எடுத்து போ...
இல்லை என்றால்
எரித்து போ...♥
No comments:
Post a Comment