Friday, July 15, 2011

கொலுசொலி ..♥

உன்
கொலுசொலி
கேட்க்கும் போதெல்லாம்
என்
எல்லா பூட்டுகளும்
திறந்து கொள்கிறது..!

No comments:

Post a Comment