என்னுடைய இந்த வலைப்பகுதியில் சமூகம் , கவிதை, ஆன்மிகம் , கட்டுரை, சிந்தனை, மற்றும் கதைகள் ஆகியவை உள்ளடக்கி இருக்கும்.
Tuesday, July 19, 2011
பேருந்து வந்த நேரம் நரகமானது ? ♥
உனக்காக காத்திருந்தேன்,
காத்திருந்த நேரம் இனிமையாய் இருந்தது ...
நீ வந்தாய் நாம் இருந்த நேரம் சொர்கமாய் இருந்தது...
அது ஏன் பேருந்து வந்த நேரம் மட்டும் நரகமானது ?
No comments:
Post a Comment