Saturday, July 09, 2011

அது எப்படி உன் பார்வையில்..♥

குளிரில் நடுங்கும் போது 
போர்வையில் 
கிடைக்கும் 
கதகதப்பு.......
அது எப்படி 

உன்
பார்வையில் 
கிடைக்கிறது...?

No comments:

Post a Comment