Thursday, July 14, 2011

சிலையாய் உறைந்து ♥

எத்தனை முறை 
நான் 
உன்னை சந்தித்தேனோ...
அத்தனை முறை 

நான் 
சிலையாய் உறைந்து இருக்கிறேன்...♥

No comments:

Post a Comment