Tuesday, July 12, 2011

ஆடை உடுத்திய தேன் ♥

நீ
ஆடை உடுத்திய தேன்
உன்னை
நான் பருக வேண்டியே
நீ
இதழ்கள்
கொண்டுள்ளாய்...♥

No comments:

Post a Comment