Monday, July 11, 2011

உன் உறக்கம் கெடாமல்♥

நான்
மட்டும் சேவலாக இருந்தால்.....
உன்
உறக்கம் கெடாமல் இருக்க
உன்
விழிப்புக்கு பிறகுதான்
கூவ
ஆரம்பிப்பேன்..♥

No comments:

Post a Comment