என்னுடைய இந்த வலைப்பகுதியில் சமூகம் , கவிதை, ஆன்மிகம் , கட்டுரை, சிந்தனை, மற்றும் கதைகள் ஆகியவை உள்ளடக்கி இருக்கும்.
Sunday, July 10, 2011
உனக்கும் போர் வீரனுக்கும் என்ன ஒற்றுமை♥
வீரன் : வில்லை பூட்டுவான்
நீ : நீ சொல்லை பூட்டுவாய்
வீரன் : அம்பை பூட்டுவான்
நீ : அன்பால் பூட்டுவாய் என்ன வேறுபாடு
வீரன் : அம்பால் உயிர் போகும்
நீ : உன் அன்பால் உயிர் வாழும்...♥
No comments:
Post a Comment