Thursday, July 07, 2011

அழகாகி போனது விரல்கள்...♥

ஆசை ஆசையாய்
நான்
உன் கைகளுக்கு
மருதாணி வாய்க்கையில்...
அழகாகி போனது
என்
விரல்கள்...♥

No comments:

Post a Comment