Tuesday, July 19, 2011

அது எனது பொக்கிஷம்..♥

நீ 
எதை வேண்டுமானாலும் கேள்
தருகிறேன் ...
ஆனால் 

நான் 
உனக்காக காத்திருந்த 60  நிமிடமும்
நாம் 

சந்தித்த 15 நிமிடமும் மட்டும் கேட்காதே
அது 

எனது பொக்கிஷம்..!

No comments:

Post a Comment