Thursday, July 07, 2011

போர்வையாக்குவாயா..♥?

உன் 
கூந்தல் இருளில்
உறங்க ஆசை...
உன் 

நீள கூந்தலை 
போர்வையாக்குவாயா..♥?

No comments:

Post a Comment