Monday, July 18, 2011

குழந்தையை தேடும் தாயை போல ♥

உன் 
SMS வராத வேலை 
திருவிழாவில் குழந்தையை தொலைத்து
காணாமல் தேடும் 

தாயை போல 
பரிதவிக்கிறேனடி
புரிந்தது கொள்ள்வாயா... ?

No comments:

Post a Comment