Saturday, July 16, 2011

வருவது என்ன பொய்யா ?

கனவில் 
வருவதெல்லாம் 
நிஜம் இல்லை என்றால்...
அதில் 

நீ 
வருவது என்ன பொய்யா ?

No comments:

Post a Comment