Monday, July 11, 2011

நிஜம்..♥

நிஜத்தில்
நீ
வருவாய் என்பதை விட
கனவில்
நீ
வருவாய் என்பதே நிஜம்..♥

No comments:

Post a Comment