Sunday, July 10, 2011

சொர்க்கம் பார்க்க போறேன் ♥

உன்னை 
பார்க்க வரும் போது 
யாரேனும் 
"எங்கு போகிறாய்?"
என்று 
கேட்டால்  
சொர்க்கம் பார்க்க போறேன்
என்று 
சொல்லி வருவேன்..♥

No comments:

Post a Comment