Friday, July 08, 2011

வழிவதெல்லாம் நீரல்ல கண்ணீர்...

குடைக்குள் போக முடியாமல்
தவிக்கிறது மழை துளி
குடைகம்பியில்
வழிவதெல்லாம்
நீரல்ல கண்ணீர்..♥

No comments:

Post a Comment