சிங்கநல்லூர் கோவை இங்கு சுமார் 40 ஆதரவற்ற குழந்தைங்க இருக்காங்க...
பொதுமக்கள் ஆதரவோடு இயங்கி வரும் இந்த இல்லத்தில் இருக்கும் குழந்தைகளுக்கு தற்ச்சமயம் பள்ளி சீருடை இல்லாமல் இருக்கிறார்கள்...
உங்கள்ளால் முடிந்தால் பள்ளிச்சீருடை வாங்கி குடுத்து கல்வி தானம் செய்யலாமே...
உங்கள் வீட்டில் பிறந்தநாள் , திருமணநாள் போன்ற தினங்களில் இந்த குழந்தைகளுக்கு அன்னதானம் செய்து நீங்களும் இந்த குழந்தைகளும் மகிழலாமே...
நம்மால் மற்றவர்கள் சந்தோசமா இருந்தா அதுவும் ஒரு புண்ணியம் தானே ?
தொடர்புக்கு
-மகேந்திரன்
9843344991
No comments:
Post a Comment