Sunday, June 05, 2011

என் இதயம் அது ♥♥♥

என்னிடம் இருந்து
உன்னை எடுக்க நினைக்காதே •••

என்
இதயம்
அது
உன் நினைவை
சுரக்கும்
அக்ஷய பாத்திரம் ♥

No comments:

Post a Comment