என்னுடைய இந்த வலைப்பகுதியில் சமூகம் , கவிதை, ஆன்மிகம் , கட்டுரை, சிந்தனை, மற்றும் கதைகள் ஆகியவை உள்ளடக்கி இருக்கும்.
Friday, June 17, 2011
காலுக்கும் வெறுக்கும்♥♥♥
இந்த
மழைக்கு
அறிவே இல்லை
நீ
வரும் வேளையில் தான்
வரணுமா ?
ஏற்க்கனவே
காலையிலிருந்து
காத்திருந்து காத்திருந்து
காலுக்கும் வெறுக்கும்
வித்தியாசம் இல்லாமல்
போய்விட்டது
இன்னும்
இந்த மழைஎப்போ நிற்குமோ
நீ
எப்போ வருவாயோ ♥
No comments:
Post a Comment