Sunday, June 05, 2011

உயிர் துடிக்க காத்திருப்பேன்...

நீ
உலா வரும்போது
ஊரே
விழிவைத்து காத்திருக்கும்...

நான் மட்டும்
உயிர் துடிக்க காத்திருப்பேன்...

யார் கண்ணும் பட்டுவிடுமோ என ♥♥♥

No comments:

Post a Comment