Sunday, June 19, 2011

வெட்கம் என்னை தாக்குகிறது..♥

நீயும் நானும்
இருக்கும் போது
காற்று நமக்கிடையே
கடக்க முடியாமல்,
பட்ட அவஸ்தையை
நினைக்கும் போது
ஏதோ வெட்கம் என்னை தாக்குகிறது..♥

No comments:

Post a Comment