Saturday, June 04, 2011

வரம் ♥♥♥

நீ
சுட்டெரிக்கும் நிழல் ...

உறையவைக்கும்
வெய்யில் ...

நான்
உன்னில்
உறைந்து,
நிறைந்து,
கரைந்து  போகவே
வாங்கி வந்த வரம் தான் 
காதல் ♥♥♥

No comments:

Post a Comment