Friday, June 10, 2011

கடவுள்...

கில்லிப்போடும் பூக்களை
மட்டும் எப்படி
ஏற்றுக்கொள்கிறது...
உயிர்
பலியிடுவதை ஏற்றுக்கொள்ளாத
கடவுள்...

No comments:

Post a Comment