Sunday, June 12, 2011

எப்படி மனம் வந்தது !♥

ஈசலின்
சடலத்திற்கு கூட
உச்சு கொட்டுபவள்...
என்னை
இப்படி தவிக்கவைக்க
எப்படி மனம் வந்தது
அவளுக்கு ?

No comments:

Post a Comment