Monday, June 06, 2011

பூட்டியா வைக்க முடியும்...

பெருகிக்கொண்டே இருக்கிறது
உன் நினைவுகள்...

என்
ஒரு கை பிடி அளவு இதயத்திற்குள்
பூட்டியா வைக்க முடியும்...

அதனால் தான்
இந்த கவிதைகள்
♥♥♥

No comments:

Post a Comment