Sunday, June 12, 2011

அழைப்பு மணி ..♥

எந்த
அழைப்பு மணி
ஓசை
கேட்டாலும்...
உன்
நினைப்புதான் அதில்
நீ
இல்லை என்றால்
ரண வேதனைதான்...♥

No comments:

Post a Comment