என்னுடைய இந்த வலைப்பகுதியில் சமூகம் , கவிதை, ஆன்மிகம் , கட்டுரை, சிந்தனை, மற்றும் கதைகள் ஆகியவை உள்ளடக்கி இருக்கும்.
Sunday, June 19, 2011
பார்த்துவிட்டாவது போ...♥
செடியில் இருந்து பூ உதிர்ந்தாலே "அட்சட்சோ" என்று பரிதாபம் காடும் நீ உன்னால் என் இதயம் குத்துயிர் கொலை உயிருமாய் கிடக்கிறதே பார்த்து விட்டாவது போலாமல்லவா♥?
No comments:
Post a Comment