என்னுடைய இந்த வலைப்பகுதியில் சமூகம் , கவிதை, ஆன்மிகம் , கட்டுரை, சிந்தனை, மற்றும் கதைகள் ஆகியவை உள்ளடக்கி இருக்கும்.
Thursday, June 16, 2011
கொலை செய்ய கூடாது••♥
குத்துயிர், கொலை உயிர்ருமாய்
இருக்கும்
நம்
காதலை அடக்கம் செய்யும்
சமயம்
நீ
வந்துவிடாதே ...
உன்னை
கண்டு
உயித்தெழுந்து விடும் ...
நீ
இன்னும் ஒரு
கொலை
செய்ய கூடாது•••
No comments:
Post a Comment