Sunday, June 12, 2011

சமாதானம் படுத்தி கொள்ளவேன்...♥

"கவலை படாதே
அவள்
நியபாகங்களையாவது
கொடுத்து போனாளே..."

என்
விழிகள்
உன்னை காணாமல்
அழும் போது
இப்படி சொல்லிதான்
சமாதானம் படுத்தி கொள்ளவேன்...♥

No comments:

Post a Comment