Monday, May 23, 2011

உன் கூந்தலோடு

ஏன் தான் இப்படி
அலைகிறதோ...



என்னை போலவே
இந்த காற்றும்
உன் கூந்தலோடு விளையாட...

No comments:

Post a Comment