Wednesday, May 25, 2011

என் விழி மூடாமல்

இறுதியில்...
என் விழி மூடாமல் இருக்கும்
யாரும் மூடிவிடாதிர்கள்
என் விழியல் வாழும்
இறுதி பிம்பம் அவளுடையதாக இருக்கட்டும்...!

No comments:

Post a Comment