Tuesday, May 24, 2011

அடுத்த பிறவியிலாவது பிறக்கமாட்டேனா ?

இந்த பிறவியில் தான் தவரியது 
உன்
கரம் பிடிக்க...
அடுத்த பிறவியிலாவது 
உன் 
கரம் பிடித்து வாழும் 
கடிகாரம் போலவாவது பிறக்கமாட்டேனா ?

No comments:

Post a Comment