Tuesday, May 24, 2011

உன்னை போல தான் ...

கனவில் மட்டுமே

நீ இருப்பாய்...

இரவில் மட்டுமே

நிஷாகந்தி பூ இருக்கும்...

No comments:

Post a Comment