Sunday, May 05, 2013

இப்போ உனக்கு நிம்மதியா...

உனக்கு என்ன
உன்
நினைவுகளை
எனக்கு அனுப்பிவிட்டு
நீ
நிம்மதியாக உறங்க
போய்விட்டாய்...

இங்கு
உன் நியாபகங்கள்
என்னை
படுத்தும்பாடு
உனக்கு
எங்க தெரியபோகிறது..!

-மகி

2 comments:

  1. எப்படி அறிவாள் ? சொல்லிடுங்க

    ReplyDelete