Saturday, March 30, 2013

நான் கண்ட சிந்தனை ~மகேந்திரன்

"வாழ்க்கை ஒரு முறை ஒரு முறையாவது அதை மற்றவர்களுக்காகவும் வாழ்ந்து பாருங்க சில பாவங்கள் கழிவதற்கு அது உதவும்"


"தினசரி நிகழ்வுகளில் நடக்கும் ஒருசில நகைச்சுவைகளை தேடுங்கள் வாழ்க்கையில் சிரிக்க கற்றுக்கொள்ளுங்கள்"
"குறைந்த மன அழுத்தத்தை உங்களால் உணரமுடியும்"


"நீங்கள் குற்றம் செய்யாவிட்டாலும்,
மற்றவர்களின் குற்றங்களை தேடி சுட்டிக்காட்டுவதும் குற்றம்தான்"
 


"துன்பத்தில் இருப்பவனை உடனே போய் பார்.
இன்பத்தில் இருப்பவன் அழைப்பதற்கும் கொஞ்சம் யோசி"


"நீண்ட நாள் வாழவேண்டும் என்று ஆசைப்படுவதை விட
வாழும் நாளில் நல்லவனாய் வாழ ஆசைப்படலாம்"


"சாதிப்பது சாதனை இல்லைங்க எந்த இடத்தில இருந்து சாதிக்கின்றோம் என்பதுதான் சாதனை" 

"உங்களுக்கு ஓய்வு நேரம் நிறைய இருக்கின்றதா:
அந்த உங்களது ஓய்வு நேரத்தை மற்றவர்கள் தவறாக பயன்படுத்தாமல் கவனமாக பார்த்துக்கொள்ளுங்கள், மற்றது எல்லாம் இயற்கையாகவே அது பயனுள்ள நேரமாக மாறிவிடும்"
 


"வாழ்கையில் யாரையும் சார்ந்து இருக்காதே என்னெனில்
உன் நிழல் கூட வெளிச்சம் உள்ள வரைதான் உன்னுடன் துணைக்கு வரும் "
 

3 comments:

  1. மகி-யின் தத்துவங்கள் அருமை .இந்த வார்த்தைகள் போல் ஒவ்வொருவரும் நடந்தால் நல்லது .

    ReplyDelete
  2. அனைத்தும் சிறப்பு...

    Followers ஆகி விட்டேன் தோழரே... தொடர்கிறேன்...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. அனைத்தும் சிறப்பு...

    Followers ஆகி விட்டேன் தோழரே... தொடர்கிறேன்...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete