Thursday, September 01, 2011

பிச்சைகாரர்கள்...!

வரதச்சனை,
லஞ்சம்,
நன்கொடை,
இனாம்...
பாவம்
பணிவாய்
கை நீட்டியே
வாழும்
பிச்சைகாரர்கள்...!

1 comment:

  1. உலகில் எல்லாம் இவர்கள் தான் நிறைந்து இருக்கிறார்கள்...

    என்ன செய்வது...

    ReplyDelete